Por Murasam

Category: A - Z Eelam Songs

Download Por Murasam Tamil Eelam Songs

Album: Por Murasam

Composer:

Lyricist:

Singer:

Produced By:

Released By:

இறுவெட்டு: போர் முரசம்

ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே.கானமூர்த்தி, வி.கே.பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்

இப் போர்க் காலப் பாடல்களை நாதஸ்வர இசை வடிவத்தில் வெளிக்கொணர உதவிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றிகள்

வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ் கிளை

Tracks